Chidambaram are important news

img

செங்கல்பட்டு மற்றும் சிதம்பரம் முக்கிய செய்திகள்

செங்கல்பட்டு: ஊரடங்கை மீறியதாக 36 ஆயிரம் வழக்குகள் பதிவு ,சிதம்பரம் அருகே மீதிகுடியில் 13 தொழிலாளர்களுக்கு கொரானா ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதுமான மருத்துவ வசதி இல்லை ,வேலூரில் இறைச்சிக்கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் ,என்எல்சி விபத்து: பலி 7 ஆக உயர்வு